⋇⋆✦⋆⋇ Mind ⋇⋆✦⋆⋇
மனம்
வாழ்க்கையில் நம் மனம் சாதாரண நூலா
இருக்க வேண்டும் ஒரு போதும்
உறுதியான நைலான் நூலா இருக்க கூடாது
உறுதியாக இருக்கும் ஆனால் அதன் தன்மை
அரக்கத்தனமானது நமக்கும் துன்பம்
பிறருக்கும் துன்பம்.
Mind
In life our mind should be a normal
thread and a firm nylon thread should
never be firm but its nature is monstrous
suffering for us and suffering for others.
⋇⋆✦⋆⋇ Value ⋇⋆✦⋆⋇
மதிப்பு
நாள் முழுதும் உழைக்கிற கழுதைக்கு
சமுதாயத்தில் மதிப்பு கிடையாது.
ஆனால் உழைப்பே இல்லாமல் அழகை மட்டும்
வைத்திருக்கும் குதிரைக்கு சமுதாயத்தில் மதிப்பு அதிகம். இப்படித்தான் பல பேரோட வாழ்க்கை உள்ளது சமுதாயத்தில்.
Value
For a donkey working all day
There is no value in society.
But only beauty without labor
Holding a horse is highly valued in society. This is how many people live in society
⋇⋆✦⋆⋇ Honor ⋇⋆✦⋆⋇
கௌரவம்
விவசாயம் கேவலம் ஆனால்
சோறு சாப்பிடுவது கௌரவம்
கழிவுகளை குப்பைகளை
அகற்றுவது கேவலம் ஆனால்
அதனை உருவாக்குவது மட்டும்
கௌரவம் தமிழ் மொழியில் படித்தால்
கேவலம் ஆனால் தமிழன் என்று
சொல்வதில் மட்டும் கௌரவம்
இதுதான் உங்கள் தமிழ் பற்றா
மனித நேயமா என்னடா உலகம் இது.
Honor
Agriculture is disgusting but
Eating porridge is an honor
Waste garbage
Removal is disgusting but
Just making it
Honor If you study in Tamil
Despicable but called Tamil
Dignity only in saying
This is your lack of Tamil
This is the world of humanity
⋇⋆✦⋆⋇ LIFE ⋇⋆✦⋆⋇
வாழ்க்கை
சுடும்: நெருப்பு சுடும் என்று நெருப்போடு வாதிட்டால் சமையல் நடக்காது பல காரியங்கள் தடைபடும்.
விபத்து : விபத்தை பார்த்து அதற்கு பயந்து விட்டால் நாம் ஒருபோதும் வாகனம் ஓட்ட முடியாது.
இப்படித்தான் நம்முடைய நடப்பு வாழ்க்கையில் ஒன்றை இழந்தால் தான் ஒன்று கிடைக்கிறது என்ன செய்வது எப்படியாவது நம் இறப்பு வரை நாம் வாழ வேண்டுமே அதற்கு அனைத்தையும் அனுசரித்துதான் செல்ல வேண்டும்.
LIFE
Shooter: Cooking does not happen if you argue with fire that fire is shooter, many things are interrupted.
Accident: We can never drive if we see an accident and are afraid of it.
This is how we lose one thing in our current lives, and what we do is to live until our death and adjust to everything
⋇⋆✦⋆⋇ Destroying plants ⋇⋆✦⋆⋇
செடிகளை அழிப்பது
பணம் சம்பாதிப்பது
நாம் ஒரு செடி வளர்ப்பது போன்றது
ஆனால் செலவு செய்வது என்பது
வளர்த்த செடிகளை அழிப்பது போன்றது......
Destroying plants
Making money
It’s like we’re growing a plant
But the cost is
Like destroying cultivated plants ......
⋇⋆✦⋆⋇ Relationships ⋇⋆✦⋆⋇
உறவுகள்
பூக்கள் மலர்ந்து விட்டால்
தேன் எடுக்க வண்டுகள்
தேடி வரும்...............................
வாழ்க்கையில் உன்னிடம்
பணம் இருந்தால் உன்னை
தேடி வரும் ஆயிரம் உறவுகள். .....
Relationships
When the flowers bloom
Beetles to extract honey
Searching ...............................
To you in life
You if you have the money
A thousand relationships that come in search. .....
Written By
P.Muthukumaran(842876469)
©MUTHUKUMARAN P
****************
Please read my quotes by....
Searching my name in search bar or
Searching in Alphabet seaction "M"
Clicking on the tag of my name
You can bookmark this page in your browser to open my page directly.
Please share my quote to your friends by...
Clicking on the Share buttons given below.
Please give your feedback in Comment section.
Thanks.... 😊😊
**Tell about IconicQuote or
**Share the link with your friends to join IconicQuote
*****************
Welcome Dear Writer
MUTHUKUMARAN P
Thanks. for posting your first quote in IconicQuote. I wish you will post here regularly. Your all post will be shown in one page ...
You can share your link & quotes with your friends.
You can also post poetry & stories too...
Thanks
(IconicQuote)
4 Comments
Well done.
ReplyDeleteTHANKS A LOT
DeleteAwesome ❤️ sir
ReplyDeleteTHANKS FOR YOUR VALUBALE WORDS ALWAYS SUPPORT ME.
Delete